vande
Image Credits- Riyadh Xpress

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் சவூதியில் இருந்து கோவை மற்றும் கயா செல்லும் விமானங்களின் தேதியில் மாற்றம் – இந்திய அரசு அறிவிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை ‘வந்தே பாரத்’  திட்டத்தின் மூலம் தாயகத்திற்கு திருப்பி அனுப்பும் பணியை இந்திய அரசு திறம்பட மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக சவூதி அரேபியாவில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை தாயகம் அனுப்புவதற்கான வந்தே பாரத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டிருந்த விமானங்களில் சில மாற்றங்களைச் செய்து இந்திய அரசு பட்டியல் வெளியிட்டிருந்தது. தற்போது மீண்டும் சில விமானங்கள் புறப்படும் தேதிகளைத் தள்ளி வைத்திருப்பதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.  மாற்றம் கண்டுள்ள விமானங்களின் பட்டியலைக்  கீழே காணலாம்.

  • தமாம் – கயா  – 24 ஜூன் 2020
  • ரியாத் – கயா – 26 ஜூன் 2020
  • ஜித்தா – கோயம்புத்தூர்  – 28 ஜூன் 2020

 

 

இது தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே க்ளிக் செய்யவும்.

Related posts