precautions
Image Credits- Riyadh Xpress

ஜித்தாவில் இதுவரை பதிவாகியுள்ள கொரோனா விதிமீறல்கள்..!

கொரோனா வைரஸ் தொற்றுநோயின் ஆரம்பத்திலிருந்தே ஜித்தா அமானத்(Amanat) 1,70,000 க்கும் மேற்பட்ட கண்காணிப்பை மேற்கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதில் பொதுமக்களின் ஒத்துழைப்பை உறுதி செய்வதே இந்த கண்காணிப்பின் முக்கிய நோக்கமாகும்.

இதுவரை நடந்த விதிமீறல்களின் பதிவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது:

  • பொதுவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் கடைபிடிப்பதில் 6,600 க்கும் மேற்பட்ட மீறல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
  • வணிக மையங்களில் (மால்கள் / கடைகள்) 412 சமூக இடைவெளி மீறல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்ய இதுவரை 18 ஆயிரம் சுகாதார அட்டைகள் (health cards) வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts