கொரோனா அப்டேட் (ஆகஸ்டு 10): சவூதியில் புதிதாக 1,257 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 1,439 பேர் குணம்..!

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1,257 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1,439 பேர் குணமடைந்துள்ளதாகவும், 32 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சவூதி சுகாதார அமைச்சகம் திங்கட்கிழமை(10/08/2020) அன்று அறிவித்துள்ளது.

ஆகஸ்டு 10, 2020 நிலவரப்படி: சவூதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 289,947 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 253,478 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,199 ஆகவும் உயர்ந்துள்ளது.

Related posts