Coronavirus
Image Credits: batonrougeclinic.com

கொரோனா அப்டேட் (ஜூலை 26): சவூதியில் புதிதாக 1,986 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 30 பேர் பலி..!

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1,986 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2,541 பேர் குணமடைந்துள்ளதாகவும், 30 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சவூதி சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை(26/07/2020) அன்று அறிவித்துள்ளது.

ஜூலை 26, 2020 நிலவரப்படி: சவூதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 266,941 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 220,323 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,733 ஆகவும் உயர்ந்துள்ளது.

Related posts