covid-19
Image Courtesy : timesofisrael.com

கொரோனா அப்டேட் (ஜூலை 31): சவூதியில் புதிதாக 1,686 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 4,460 பேர் குணம்..!

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1,686 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 4,460 பேர் குணமடைந்துள்ளதாகவும், 26 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சவூதி சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை(31/07/2020) அன்று அறிவித்துள்ளது.

 

ஜூலை 31, 2020 நிலவரப்படி: சவூதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 275,905 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 235,658 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,866 ஆகவும் உயர்ந்துள்ளது.

Related posts