clinic
Image Credits- Riyadh Xpress

கொரோனா அப்டேட் (ஆகஸ்டு 05): சவூதியில் புதிதாக 1,389 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 1,626 பேர் குணம்..! பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 3000 ஐ தாண்டியது..!

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1,389 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1,626 பேர் குணமடைந்துள்ளதாகவும், 36 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சவூதி சுகாதார அமைச்சகம் புதன்கிழமை(05/08/2020) அன்று அறிவித்துள்ளது.

ஆகஸ்டு 05, 2020 நிலவரப்படி: சவூதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 282,824 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 245,314 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,020 ஆகவும் உயர்ந்துள்ளது.

Related posts

error: Alert: Content is protected !!