jogging
Image Credits- Saudi Gazette

கொரோனா அப்டேட் (ஆகஸ்டு 07): சவூதியில் புதிதாக 1,567 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 1,859 பேர் குணம்..!

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1,567 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1,859 பேர் குணமடைந்துள்ளதாகவும், 38 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சவூதி சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை(07/08/2020) அன்று அறிவித்துள்ளது.

ஆகஸ்டு 07, 2020 நிலவரப்படி: சவூதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 285,793 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 248,948 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,093 ஆகவும் உயர்ந்துள்ளது.

Related posts