private
Image Credits- Gulf News

கொரோனா அப்டேட் (ஆகஸ்டு 08): சவூதியில் புதிதாக 1,469 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 1,492 பேர் குணம்..!

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1,469 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1,492 பேர் குணமடைந்துள்ளதாகவும், 37 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சவூதி சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை(08/08/2020) அன்று அறிவித்துள்ளது.

ஆகஸ்டு 08, 2020 நிலவரப்படி: சவூதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 287,262 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 250,440 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,130 ஆகவும் உயர்ந்துள்ளது.

Related posts