கொரோனா அப்டேட் (ஆகஸ்டு 09): சவூதியில் புதிதாக 1,428 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 1,599 பேர் குணம்..!

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1,428 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1,599 பேர் குணமடைந்துள்ளதாகவும், 37 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சவூதி சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை(09/08/2020) அன்று அறிவித்துள்ளது.

ஆகஸ்டு 09, 2020 நிலவரப்படி: சவூதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 288,690 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 252,039 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,167 ஆகவும் உயர்ந்துள்ளது.

Related posts

error: Alert: Content is protected !!