Rapdi Corona test

கொரோனா அப்டேட் (ஆகஸ்டு 13): சவூதியில் புதிதாக 1,482 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 3,124 பேர் குணம்..!

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1,482 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3,124 பேர் குணமடைந்துள்ளதாகவும், 34 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சவூதி சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை(13/08/2020) அன்று அறிவித்துள்ளது.

ஆகஸ்டு 13, 2020 நிலவரப்படி: சவூதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 294,519 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 260,393 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,303 ஆகவும் உயர்ந்துள்ளது.

Related posts

error: Alert: Content is protected !!