கொரோனா அப்டேட் (ஆகஸ்டு 24): சவூதியில் புதிதாக 1,175 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 2,745 பேர் குணம்..!

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1,175 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2,745 பேர் குணமடைந்துள்ளதாகவும், 42 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சவூதி சுகாதார அமைச்சகம் திங்கட்கிழமை(24/08/2020) அன்று அறிவித்துள்ளது.

Twitter Link | Archive Link

ஆகஸ்டு 24, 2020 நிலவரப்படி: சவூதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 308,654 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 282,888 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,691 ஆகவும் உயர்ந்துள்ளது.

Related posts

error: Alert: Content is protected !!