கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1,114 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1,044 பேர் குணமடைந்துள்ளதாகவும், 31 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சவூதி சுகாதார அமைச்சகம் செவ்வாய்க்கிழமை(25/08/2020) அன்று அறிவித்துள்ளது.
#الصحة تعلن عن تسجيل (1114) حالة إصابة جديدة بفيروس #كورونا الجديد (كوفيد19)، وتسجيل (31) حالات وفيات رحمهم الله، وتسجيل (1044) حالة تعافي ليصبح إجمالي عدد الحالات المتعافية (283,932) حالة ولله الحمد. pic.twitter.com/oM7b7IZAWI
— و ز ا ر ة ا لـ صـ حـ ة السعودية (@SaudiMOH) August 25, 2020
ஆகஸ்டு 25, 2020 நிலவரப்படி: சவூதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 309,768 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 283,932 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,722 ஆகவும் உயர்ந்துள்ளது.