breaking-news
image credits: ebuyer.com

கொரோனா அப்டேட் (ஆகஸ்டு 26): சவூதியில் புதிதாக 1,068 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 1,013 பேர் குணம்..!

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1,068 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1,013 பேர் குணமடைந்துள்ளதாகவும், 33 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சவூதி சுகாதார அமைச்சகம் புதன்கிழமை(26/08/2020) அன்று அறிவித்துள்ளது.

Twitter Link | Archive Link

ஆகஸ்டு 26, 2020 நிலவரப்படி: சவூதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 310,836 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 284,945 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,755 ஆகவும் உயர்ந்துள்ளது.

Related posts

error: Alert: Content is protected !!