Saudi Arabia ranked Arab world’s best country for women in 2020
Image Courtesy : theconversation.com

கொரோனா அப்டேட் (ஆகஸ்டு 31): சவூதியில் புதிதாக 951 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 1,129 பேர் குணம்..!

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 951 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1,129 பேர் குணமடைந்துள்ளதாகவும், 27 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சவூதி சுகாதார அமைச்சகம் திங்கட்கிழமை(31/08/2020) அன்று அறிவித்துள்ளது.

Twitter Link | Archive Link

ஆகஸ்டு 31, 2020 நிலவரப்படி: சவூதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 315,772 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 290,796 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,897 ஆகவும் உயர்ந்துள்ளது.

Related posts

error: Alert: Content is protected !!