breaking-news
image credits: ebuyer.com

கொரோனா அப்டேட் (ஜூலை 01): சவூதியில் புதிதாக 3,402 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 49 பேர் பலி..!

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 3,402 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1,994 பேர் குணமடைந்துள்ளதாகவும், 49 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சவூதி சுகாதார அமைச்சகம் புதன்கிழமை(01/07/2020) அன்று அறிவித்துள்ளது.

ஜூலை 01,2020 நிலவரப்படி: சவூதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 194,225 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 132,760 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,698 ஆகவும் உயர்ந்துள்ளது.

Related posts