breaking-news
image credits: ebuyer.com

கொரோனா அப்டேட் (ஜூலை 02): சவூதியில் புதிதாக 3,383 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 54 பேர் பலி..!

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 3,383 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 4,909 பேர் குணமடைந்துள்ளதாகவும், 54 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சவூதி சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை(02/07/2020) அன்று அறிவித்துள்ளது.

ஜூலை 02,2020 நிலவரப்படி: சவூதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 197,608 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 137,669 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,752 ஆகவும் உயர்ந்துள்ளது.

Related posts