breaking-news
image credits: ebuyer.com

கொரோனா அப்டேட் (ஜூலை 07): சவூதியில் புதிதாக 3,392 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 49 பேர் பலி..! பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 2000 ஐ தாண்டியது..!

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 3,392 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 5,205 பேர் குணமடைந்துள்ளதாகவும், 49 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சவூதி சுகாதார அமைச்சகம் செவ்வாய்க்கிழமை(07/07/2020) அன்று அறிவித்துள்ளது.

ஜூலை 07,2020 நிலவரப்படி: சவூதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 217,108 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 154,839 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,017 ஆகவும் உயர்ந்துள்ளது.

Related posts

error: Alert: Content is protected !!