curfew lifting in Saudi

கொரோனா அப்டேட் (ஜூலை 15): சவூதியில் புதிதாக 2,671 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 42 பேர் பலி..!

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 2,671 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 5,488 பேர் குணமடைந்துள்ளதாகவும், 42 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சவூதி சுகாதார அமைச்சகம் புதன்கிழமை(15/07/2020) அன்று அறிவித்துள்ளது.

ஜூலை 15, 2020 நிலவரப்படி: சவூதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 240,474 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 183,048 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,325 ஆகவும் உயர்ந்துள்ளது.

Related posts