saudi health ministry

கொரோனா அப்டேட் (ஜூலை 16): சவூதியில் புதிதாக 2,764 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 45 பேர் பலி..!

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 2,764 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 4,574 பேர் குணமடைந்துள்ளதாகவும், 45 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சவூதி சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை(16/07/2020) அன்று அறிவித்துள்ளது.

ஜூலை 16, 2020 நிலவரப்படி: சவூதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 243,238 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 187,622 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,370 ஆகவும் உயர்ந்துள்ளது.

Related posts

error: Alert: Content is protected !!