Coronavirus
Image Credits: batonrougeclinic.com

கொரோனா அப்டேட் (ஜூலை 19): சவூதியில் புதிதாக 2,504 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 39 பேர் பலி..! பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 250,000 ஐ தாண்டியது..!

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 2,504 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3,517 பேர் குணமடைந்துள்ளதாகவும், 39 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சவூதி சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை(19/07/2020) அன்று அறிவித்துள்ளது.

ஜூலை 19, 2020 நிலவரப்படி: சவூதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 250,920 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 197,735 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,486 ஆகவும் உயர்ந்துள்ளது.

Related posts