Coronavirus
Image Credits: batonrougeclinic.com

கொரோனா அப்டேட் (ஜூலை 23): சவூதியில் புதிதாக 2,238 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 34 பேர் பலி..!

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 2,238 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3,092 பேர் குணமடைந்துள்ளதாகவும், 34 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சவூதி சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை(23/07/2020) அன்று அறிவித்துள்ளது.

ஜூலை 23, 2020 நிலவரப்படி: சவூதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 260,394 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 213,490 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,635 ஆகவும் உயர்ந்துள்ளது.

Related posts