Coronavirus
Image Credits: batonrougeclinic.com

கொரோனா அப்டேட் (ஜூலை 24): சவூதியில் புதிதாக 2,378 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 37 பேர் பலி..!

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 2,378 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2,241 பேர் குணமடைந்துள்ளதாகவும், 37 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சவூதி சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை(24/07/2020) அன்று அறிவித்துள்ளது.

ஜூலை 24, 2020 நிலவரப்படி: சவூதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 262,772 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 215,731 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,672 ஆகவும் உயர்ந்துள்ளது.

Related posts