Coronavirus
Image Credits: batonrougeclinic.com

கொரோனா அப்டேட் (ஜூலை 28): சவூதியில் புதிதாக 1,897 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 29 பேர் பலி..!

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 1,897 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2,688 பேர் குணமடைந்துள்ளதாகவும், 29 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சவூதி சுகாதார அமைச்சகம் செவ்வாய்க்கிழமை(28/07/2020) அன்று அறிவித்துள்ளது.

ஜூலை 28, 2020 நிலவரப்படி: சவூதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 270,831 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 225,624 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,789 ஆகவும் உயர்ந்துள்ளது.

Related posts