breaking-news
image credits: ebuyer.com

கொரோனா அப்டேட் (ஜூன் 07): சவூதியில் புதிதாக 3,045 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 36 பேர் பலி..! பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியது..!

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 3,045 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1,026 பேர் குணமடைந்துள்ளதாகவும், 36 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சவூதி சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை(07/06/2020) அன்று அறிவித்துள்ளது.

ஜூன் 07,2020 நிலவரப்படி: சவூதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 101,914 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 72,817 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 712 ஆகவும் உயர்ந்துள்ளது.

Related posts