breaking-news
image credits: ebuyer.com

கொரோனா அப்டேட் (ஜூன் 08): சவூதியில் புதிதாக 3,369 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 34 பேர் பலி..!

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 3,369 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1,707 பேர் குணமடைந்துள்ளதாகவும், 34 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சவூதி சுகாதார அமைச்சகம் திங்கட்கிழமை(08/06/2020) அன்று அறிவித்துள்ளது.

ஜூன் 08,2020 நிலவரப்படி: சவூதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,05,283 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 74,524 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 746 ஆகவும் உயர்ந்துள்ளது.

Related posts