breaking-news
image credits: ebuyer.com

கொரோனா அப்டேட் (ஜூன் 12): சவூதியில் புதிதாக 3,921 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 36 பேர் பலி..!

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 3,921 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1,010 பேர் குணமடைந்துள்ளதாகவும், 36 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சவூதி சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை(12/06/2020) அன்று அறிவித்துள்ளது.

ஜூன் 12,2020 நிலவரப்படி: சவூதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,19,942 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 81,029 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 893 ஆகவும் உயர்ந்துள்ளது.

Related posts