breaking-news
image credits: ebuyer.com

கொரோனா அப்டேட் (ஜூன் 15): சவூதியில் புதிதாக 4,507 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 39 பேர் பலி..! பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1000 ஐ தாண்டியது..!

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 4,507 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3,170 பேர் குணமடைந்துள்ளதாகவும், 39 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சவூதி சுகாதார அமைச்சகம் திங்கட்கிழமை(15/06/2020) அன்று அறிவித்துள்ளது.

ஜூன் 15,2020 நிலவரப்படி: சவூதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,32,048 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 87,890 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,011 ஆகவும் உயர்ந்துள்ளது.

Related posts