breaking-news
image credits: ebuyer.com

கொரோனா அப்டேட் (ஜூன் 21): சவூதியில் புதிதாக 3,379 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 37 பேர் பலி..!

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 3,379 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2,213 பேர் குணமடைந்துள்ளதாகவும், 37 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சவூதி சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை(21/06/2020) அன்று அறிவித்துள்ளது.

ஜூன் 21,2020 நிலவரப்படி: சவூதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,57,612 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,01,130 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,267 ஆகவும் உயர்ந்துள்ளது.

Related posts