breaking-news
image credits: ebuyer.com

கொரோனா அப்டேட் (ஜூன் 22): சவூதியில் புதிதாக 3,393 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 40 பேர் பலி..! பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1300 ஐ தாண்டியது..!

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 3,393 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 4,045 பேர் குணமடைந்துள்ளதாகவும், 40 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சவூதி சுகாதார அமைச்சகம் திங்கட்கிழமை(22/06/2020) அன்று அறிவித்துள்ளது.

ஜூன் 22,2020 நிலவரப்படி: சவூதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,61,005 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,05,175 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,307 ஆகவும் உயர்ந்துள்ளது.

Related posts