breaking-news
image credits: ebuyer.com

கொரோனா அப்டேட் (ஜூன் 24): சவூதியில் புதிதாக 3,123 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 41 பேர் பலி..!

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 3,123 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2,912 பேர் குணமடைந்துள்ளதாகவும், 41 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சவூதி சுகாதார அமைச்சகம் புதன்கிழமை(24/06/2020) அன்று அறிவித்துள்ளது.

ஜூன் 24,2020 நிலவரப்படி: சவூதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,67,267 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,12,797 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,387 ஆகவும் உயர்ந்துள்ளது.

Related posts

error: Alert: Content is protected !!