breaking-news
image credits: ebuyer.com

கொரோனா அப்டேட் (ஜூன் 25): சவூதியில் புதிதாக 3,372 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 41 பேர் பலி..!

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 3,372 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 5,085 பேர் குணமடைந்துள்ளதாகவும், 41 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சவூதி சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை(25/06/2020) அன்று அறிவித்துள்ளது.

ஜூன் 25,2020 நிலவரப்படி: சவூதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,70,639 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,17,882 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,428 ஆகவும் உயர்ந்துள்ளது.

Related posts

error: Alert: Content is protected !!