breaking-news
image credits: ebuyer.com

கொரோனா அப்டேட் (ஜூன் 27): சவூதியில் புதிதாக 3,927 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 37 பேர் பலி..! பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1500 ஐ தாண்டியது..!

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 3,927 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1,654 பேர் குணமடைந்துள்ளதாகவும், 37 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சவூதி சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை(27/06/2020) அன்று அறிவித்துள்ளது.

ஜூன் 27,2020 நிலவரப்படி: சவூதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 178,504 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 122,128 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,511 ஆகவும் உயர்ந்துள்ளது.

Related posts