breaking-news
image credits: ebuyer.com

கொரோனா அப்டேட் (ஜூன் 30): சவூதியில் புதிதாக 4,387 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 50 பேர் பலி..!

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 4,387 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3,648 பேர் குணமடைந்துள்ளதாகவும், 50 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சவூதி சுகாதார அமைச்சகம் செவ்வாய்க்கிழமை(30/06/2020) அன்று அறிவித்துள்ளது.

ஜூன் 30,2020 நிலவரப்படி: சவூதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 190,823 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 130,766 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,649 ஆகவும் உயர்ந்துள்ளது.

Related posts