railway
Image Credits- Saudi Gazette

கொரோனா அப்டேட் (செப்டம்பர் 11): சவூதியில் இன்று மட்டும் 935 பேர் குணமடைந்துள்ளனர்..!

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 687 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 935 பேர் குணமடைந்துள்ளதாகவும், 24 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சவூதி சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை(11/09/2020) அன்று அறிவித்துள்ளது.

Twitter Link | Archive Link

செப்டம்பர்  11, 2020 நிலவரப்படி: சவூதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 324,407 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 300,933 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,213 ஆகவும் உயர்ந்துள்ளது.

Related posts

error: Alert: Content is protected !!