சவூதி: இன்றைய கொரோனா நிலவரம்.!

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 492 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1,060 பேர் குணமடைந்துள்ளதாகவும், 27 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சவூதி சுகாதார அமைச்சகம் திங்கட்கிழமை(21/09/2020) அன்று அறிவித்துள்ளது.

செப்டம்பர்  21, 2020 நிலவரப்படி: சவூதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 330,246 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 311,499 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,512 ஆகவும் உயர்ந்துள்ளது.

Related posts

error: Alert: Content is protected !!