KAI Airport Saudi

கொரோனா அப்டேட் (செப்டம்பர் 01): சவூதியில் புதிதாக 898 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 718 பேர் குணம்..!

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 898 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 718 பேர் குணமடைந்துள்ளதாகவும், 32 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சவூதி சுகாதார அமைச்சகம் செவ்வாய்க்கிழமை(01/09/2020) அன்று அறிவித்துள்ளது.

Twitter Link | Archive Link

செப்டம்பர்  01, 2020 நிலவரப்படி: சவூதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 316, 670 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 291,514 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,929 ஆகவும் உயர்ந்துள்ளது.

Related posts

error: Alert: Content is protected !!