saudi-women-driver

கொரோனா அப்டேட் (செப்டம்பர் 03): சவூதியில் புதிதாக 833 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 1,454 பேர் குணம்..!

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 833 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1,454 பேர் குணமடைந்துள்ளதாகவும், 26 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சவூதி சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை(03/09/2020) அன்று அறிவித்துள்ளது.

Twitter Link | Archive Link

செப்டம்பர்  03, 2020 நிலவரப்படி: சவூதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 318, 319 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 293,964 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,982 ஆகவும் உயர்ந்துள்ளது.

Related posts

error: Alert: Content is protected !!