clinic
Image Credits- Riyadh Xpress

கொரோனா அப்டேட் (செப்டம்பர் 04): சவூதியில் புதிதாக 822 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 33 பேர் பலி..!

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 822 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1,099 பேர் குணமடைந்துள்ளதாகவும், 33 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சவூதி சுகாதார அமைச்சகம் வெள்ளிக்கிழமை(04/09/2020) அன்று அறிவித்துள்ளது.

Twitter Link | Archive Link

செப்டம்பர்  04, 2020 நிலவரப்படி: சவூதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 319, 141 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 295,063 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,015 ஆகவும் உயர்ந்துள்ளது.

Related posts

error: Alert: Content is protected !!