hospital
Image Credits- Gulf News

கொரோனா அப்டேட் (செப்டம்பர் 06): சவூதியில் புதிதாக 756 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 32 பேர் பலி..! மரணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,000 ஐ தாண்டியது..!

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 756 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 895 பேர் குணமடைந்துள்ளதாகவும், 32 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சவூதி சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை(06/09/2020) அன்று அறிவித்துள்ளது.

Twitter Link | Archive Link

செப்டம்பர்  06, 2020 நிலவரப்படி: சவூதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 320,688 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 296,737 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,081 ஆகவும் உயர்ந்துள்ளது.

Related posts

error: Alert: Content is protected !!