Saudi Arabia ranked Arab world’s best country for women in 2020
Image Courtesy : theconversation.com

கொரோனா அப்டேட் (செப்டம்பர் 09): சவூதியில் இன்று மட்டும் 775 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு..!

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 775 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 720 பேர் குணமடைந்துள்ளதாகவும், 28 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சவூதி சுகாதார அமைச்சகம் புதன்கிழமை(09/09/2020) அன்று அறிவித்துள்ளது.

Twitter Link | Archive Link

செப்டம்பர்  09, 2020 நிலவரப்படி: சவூதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 323,012 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 298,966 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,165 ஆகவும் உயர்ந்துள்ளது.

Related posts

error: Alert: Content is protected !!