கொரோனா அப்டேட் (செப்டம்பர் 14): சவூதியில் இன்று மட்டும் 37 பேர் கொரோனா வைரஸால் பலி..!

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 607 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1,060 பேர் குணமடைந்துள்ளதாகவும், 37 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சவூதி சுகாதார அமைச்சகம் திங்கட்கிழமை(14/09/2020) அன்று அறிவித்துள்ளது.

Twitter Link | Archive Link

செப்டம்பர்  14, 2020 நிலவரப்படி: சவூதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 326,258 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 303,930 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,305 ஆகவும் உயர்ந்துள்ளது.

Related posts

error: Alert: Content is protected !!