saudi
Image Credit : Argaam

கொரோனா அப்டேட் (செப்டம்பர் 19): சவூதியில் இன்று மட்டும் 1,078 பேர் கொரோனா வைரஸால் குணமடைந்துள்ளனர்..!

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 551 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1,078 பேர் குணமடைந்துள்ளதாகவும், 28 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சவூதி சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை(19/09/2020) அன்று அறிவித்துள்ளது.

Twitter Link | Archive Link

செப்டம்பர்  19, 2020 நிலவரப்படி: சவூதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 329,271 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 309,430 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,458 ஆகவும் உயர்ந்துள்ளது.

Related posts

error: Alert: Content is protected !!