கொரோனா அப்டேட் (செப்டம்பர் 05): சவூதியில் புதிதாக 791 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 34 பேர் பலி..!

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 791 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 779 பேர் குணமடைந்துள்ளதாகவும், 34 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சவூதி சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை(05/09/2020) அன்று அறிவித்துள்ளது.

Twitter Link | Archive Link

செப்டம்பர்  05, 2020 நிலவரப்படி: சவூதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 319,932 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 295,842 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,049 ஆகவும் உயர்ந்துள்ளது.

Related posts

error: Alert: Content is protected !!