கொரோனா அப்டேட் (செப்டம்பர் 12): சவூதியில் இன்று மட்டும் 903 பேர் குணமடைந்துள்ளனர்..!

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 643 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 903 பேர் குணமடைந்துள்ளதாகவும், 27 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சவூதி சுகாதார அமைச்சகம் சனிக்கிழமை(12/09/2020) அன்று அறிவித்துள்ளது.

Twitter Link | Archive Link

செப்டம்பர்  12, 2020 நிலவரப்படி: சவூதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 325,050 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 301,836 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,240 ஆகவும் உயர்ந்துள்ளது.

Related posts

error: Alert: Content is protected !!