Coronavirus
Image Credits: batonrougeclinic.com

சவூதி: இன்றைய கொரோனா நிலவரம்.!

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 483 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 1,009 பேர் குணமடைந்துள்ளதாகவும், 27 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சவூதி சுகாதார அமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை(20/09/2020) அன்று அறிவித்துள்ளது.

Twitter Link | Archive Link

செப்டம்பர்  20, 2020 நிலவரப்படி: சவூதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 329,754 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 310,439 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,485 ஆகவும் உயர்ந்துள்ளது.

Related posts

error: Alert: Content is protected !!