theathre
image credits: english.mubasher.info

கொரோனா அப்டேட் (செப்டம்பர் 02): சவூதியில் புதிதாக 816 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 996 பேர் குணம்..!

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 816 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 996 பேர் குணமடைந்துள்ளதாகவும்,27 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சவூதி சுகாதார அமைச்சகம் புதன்கிழமை(02/09/2020) அன்று அறிவித்துள்ளது.

Twitter Link | Archive Link

செப்டம்பர்  02, 2020 நிலவரப்படி: சவூதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 317, 486 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 292,510 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,956 ஆகவும் உயர்ந்துள்ளது.

Related posts

error: Alert: Content is protected !!