Coronavirus
Image Credits: batonrougeclinic.com

கொரோனா அப்டேட் (ஜூலை 21): சவூதியில் புதிதாக 2,476 பேர் கொரோனா வைரஸால் பாதிப்பு. 34 பேர் பலி..!

கொரோனா வைரஸால் இன்று புதிதாக 2,476 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 4,000 பேர் குணமடைந்துள்ளதாகவும், 34 பேர் மரணமடைந்துள்ளதாகவும் சவூதி சுகாதார அமைச்சகம் செவ்வாய்க்கிழமை(21/07/2020) அன்று அறிவித்துள்ளது.

ஜூலை 21, 2020 நிலவரப்படி: சவூதியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 255,825 ஆகவும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 207,259 ஆகவும், மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,557 ஆகவும் உயர்ந்துள்ளது.

Related posts