vande
Image Credits- Riyadh Xpress

சவூதியிலிருந்து இந்தியா செல்லும் விமானங்களின் புதுப்பிக்கப்பட்ட பட்டியல்..!

சவூதி அரேபியாவில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை திருப்பி அனுப்புவதற்கான இந்தியாவின் ‘வந்தே பாரத்” திட்டத்தின்படி, வரும் ஜூன் 10 முதல் 16 வரை இயங்கும் விமானங்களின் புதுப்பிக்கப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

 

தேதி விமான எண் புறப்படும் விமான நிலையம் இந்தியாவில் இலக்கு
10 ஜூன் 2020 AI 1954 ரியாத் கோழிக்கோடு
10 ஜூன் 2020 AI 1958 ரியாத் டெல்லி
10 ஜூன் 2020 AI 1930 தமாம் கண்ணூர்
10 ஜூன் 2020 AI 0964 ஜித்தா கொச்சி
11 ஜூன் 2020 AI 1938 தமாம் கொச்சி
11 ஜூன் 2020 AI 1934 ரியாத் கண்ணூர்
11 ஜூன் 2020 AI 1948 ஜித்தா கோழிக்கோடு
12 ஜூன் 2020 AI 1944 தமாம் பெங்களூரு
12 ஜூன் 2020 AI 1956 ரியாத் ஹைதராபாத்
12 ஜூன் 2020 AI 1936 ஜித்தா திருவனந்தபுரம்
13 ஜூன் 2020 AI 1940 ரியாத் திருவனந்தபுரம்
13 ஜூன் 2020 AI 1946 தமாம் கோழிக்கோடு
13 ஜூன் 2020 AI 1948 ஜித்தா பெங்களூரு
14 ஜூன் 2020 AI 0914 தமாம் டெல்லி
14 ஜூன் 2020 AI 1966 ஜித்தா ஹைதராபாத்
14 ஜூன் 2020 AI 0924 ரியாத் கொச்சி
15 ஜூன் 2020 AI 1942 தமாம் திருவனந்தபுரம்
15 ஜூன் 2020 AI 1960 ரியாத் பெங்களூரு
15 ஜூன் 2020 AI 0992 ஜித்தா டெல்லி
16 ஜூன் 2020 AI 1946 தமாம் ஹைதராபாத்

Related posts