fuel
Image Credits- Saudi Gazette

சவூதி அரேபியாவில் எரிபொருள் விலை உயர்வு..!

சவூதி அராம்கோ இன்று (ஜூன் 11) முதல் சவூதி அரேபியாவில் எரிபொருள் விலையை அதிகரித்துள்ளதாக சவூதி பத்திரிகை நிறுவனம் (SPA) தெரிவித்துள்ளது.

இதன்படி பெட்ரோல் 91 இன் விலை லிட்டருக்கு 0.67 சவூதி ரியாலிருந்து 0.90 சவூதி ரியால் ஆகவும், பெட்ரோல் 95 இன் விலை லிட்டருக்கு 0.82 சவூதி ரியாலிருந்து 1.08 சவூதி ரியால் ஆகவும் அதிகரித்துள்ளது.

 

எரிபொருள் முந்தைய விலை தற்போதைய விலை
பெட்ரோல் 91 0.67 சவூதி ரியால் 0.90 சவூதி ரியால்
பெட்ரோல் 95 0.82 சவூதி ரியால் 1.08 சவூதி ரியால்

Source: Saudi Gazette

Related posts