flag
Image credits- Khaleej times

சவூதி இளவரசர் மரணம்..!

சவூதி அரேபியாவின் இளவரசர் சவுத் பின் அப்துல்லா பின் பைசல் பின் அப்துல் அஜிஸ் அல் சவுத் காலமானார் என்று ராயல் நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பெருமதிப்பிற்குரிய இளவரசர் சவுத் பின் அப்துல்லா பின் பைசல் பின் அப்துல்அஜிஸ் அல் சவுத்தின் ஜனாசா தொழுகை (இறுதி தொழுகை) மற்றும் நல்லடக்கம் நாளை (வெள்ளிக்கிழமை) ரியாத்தில் நடைபெறும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source: Khaleej Times

Related posts

error: Alert: Content is protected !!